The power situation is very bad.

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

Amutha

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்! தற்போது மின்வாரியம் இருக்கும் சூழ்நிலையில் மின்கட்டண குறைப்பு என்பது இயலாத ஒன்று என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ...