இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!
இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!! நாளுக்குநாள் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சவரன் எவ்வளவு விலைக்கு விற்றாலும் சிறிதளவு தங்கமேனும் நாம் வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்தும், சற்று குறைந்தும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 22 கேரட் தங்கம் நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து சவரன் 44920 ஆக … Read more