கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!
கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்… கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்தில் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. முதல் அறிவிப்பில் கோவை … Read more