ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயிலர் திரைப்பட நடிகருக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் … Read more