புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு – முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு - முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் மாநிலக் கல்விக் கொள்கை குழு செயல்படுவதாக, குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுக்கு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாநில கல்வி குழு உருவாக்கம் குறித்தும், அதன் தலைவர் குறித்தும், குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினர்கள் அருணா ஜெகதீசன், சீனிவாசன், ஜெய்ஸ்ரீ தாமோதரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை மறுத்து … Read more