அதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !
தற்போதுள்ள கொரோனா பேரிடரின் காரணமாக ஆறு மாத காலங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.இந்தநிலையில் OTT தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு படத்திற்கு இவ்வளவு என்று தயாரிப்பாளர்களுக்குபணம் கொடுத்துக் கொண்டிருந்த OTT தளம் தற்போது அதிரடியான ஒரு ஆஃபரை அளித்துள்ளது. அதனைக் கண்டு திரையரங்கு ஓனர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். OTTதளம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பார்வையாளருக்கு கட்டணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளதாம். பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு … Read more