டிவிட்டர் வாசிகளே உஷாராக இருங்கள்! உங்கள் கணக்கு திருடப்பட்டுள்ளதா? அல்லது விற்கப்பட்டுள்ளதா?
இன்று சமூகவலைத்தளம் என்றால் அதில் டிவிட்டர் பங்கு அதிகம் என்றே கூறலாம். பெரிய தொழில் அதிபர், அரசியல் அமைப்புக்கள், நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்துமே டிவிட்டர் கணக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க டிவிட்டர் கணக்குகளின் விவரங்கள் திருடபட்டுள்ளத என அச்சம் நிலவி வருகிறது. இதை ஏற்த ட்விட்டர் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் வலைத்தள செட்டிங் காரணமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டதாக அந்நிறுவனம் … Read more