பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சுடுமண்ணலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியுள்ளதாவது, … Read more