சருமம் கருமையான தோற்றத்தில் உள்ளதா… அப்போ இதை டிரை பண்ணி பாருங்க!!

  சருமம் கருமையான தோற்றத்தில் உள்ளதா… அப்போ இதை டிரை பண்ணி பாருங்க…   நம்மில் பலருக்கு கருமையான தோற்றம் கொண்ட சருமம் உள்ளது. இதனை எவ்வாறு வெள்ளை நிறமாக மாற்றுவது அதற்கான வழிமுறை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு நாம் அதிக சிகிச்சை முறைகளை செய்து பார்த்திருப்போம். பல மருந்துகளையும் மாத்திரைகளையும் லேசர் வைத்திய முறைகளையும் செய்திருப்போம். இறுதியாக நமக்கு பக்க விளைவுகள் வருவது … Read more