குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!
குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு! புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர். புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் … Read more