குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! சமந்தா தற்பொழுது குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த … Read more