மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு!
மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு! மின்சாரத்துறை செயல்பாடுகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு கடந்த 4ஆம் தேதி 17 ஆயிரத்து 584 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த … Read more