பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்!
பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்! பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.திண்டுக்கள் மாவட்டத்தில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.சென்ற மாதம் வரை குறைந்த அளவே காணப்பட்ட காய்கறி விலையானது இப்பொழுது சற்று அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி காய்கறிகளின் வரத்துகள் அதிகாமான நிலையில் விலை குறைவாக இருந்தது.ஆனால் பெட்ரோல் விலை ரூபாய் 100 நோக்கி அதிகரித்து வருவதாலும் டீசலின் விலை ரூபாய் 87 அதிகரித்ததாலும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. … Read more