54 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சூரசம்ஹாரம்!!
திருச்செந்தூர் தமிழ் கடவுள் முருகரது புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூச விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் பண்டிகை காலங்களில் நடைபெறுவது வழக்கம்.ஆனால் முருகனுக்கே உரிய சிறப்பு வாய்ந்த சூரசம்ஹார நிகழ்ச்சியானது கடந்த 54 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இக்கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கோவிலில் வருடா … Read more