திருமாவளவனின் கீழ்த்தரமான அரசியல்!
சமீபத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சாதி சாயம் பூசி பேட்டி கொடுத்தார். இது தமிழகத்தில் அனேக மக்களையும் கோபமடையச் செய்தது.இப்பொழுது அதே வழக்கை திருமாவளவனும் சாதி சாயம் பூசும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் தேர்தலைத் தொடர்ந்து சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் … Read more