ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை விட மிகப் பெரிய பெருமாள் சிலை எங்கு உள்ளது தெரியுமா?
ஆதி திருவரங்கத்து அரங்கன் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய நீளமான அரங்கர் என தெரிவிக்கிறார்கள். 28 அடி திருவரங்கம், 21 அடி திருவட்டாறு, 22 அடி சிங்கவரம், 24 அடி திருவனந்தபுரம், 18 அடி தலை பின்னால் 5 தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல் கொடுக்க, தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் வலதுகாலை தாங்குகிறார். இதற்கிடையே தொப்பூழியில் பூத்திருக்கும் தாமரை மீது அமர்ந்திருக்கும் நான்முகன் கீழே தலை அருகில் கருடாழ்வார் தெற்கு பக்கம் உள்ள தலையை … Read more