மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே மற்றும் 100 நாட்கள் ஓடினாலே மிகப்பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு படம் மூன்று வருடங்களாக ஓடியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்தப் படம் மொத்தமும் 133 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளிகளிலும் ஓடி இருக்கிறது.   இப்படி ஓடிய படம் தான் தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ . இதில் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.   … Read more