எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!
எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்! மாறி மாறி வரும் காலநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் சளி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.அதிலும் சிலருக்கு குளிர்காலத்தில் பிடிக்கும் சளி மற்றும் இரும்பல் அவ்வளவு எளிதில் சரியாகது. கவலை வேண்டாம் மூன்றே நாட்களில் உங்கள் சளி இரும்பல் குணமாக இது ஒன்றே போதுமானது. டிப்ஸ்: 1 துளசி இலையை ஐந்திலிருந்து பத்து இலைகள் எடுத்து, வெற்றிலையை சேர்த்து நன்றாக கசக்கி அதன் சாற்றை … Read more