Thoothukudiport

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?

Parthipan K

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முக்கியமான 12 துறைமுகங்களில் ஒன்று. தற்போது இந்த துறைமுகத்தில் மேலாளர் (Manager) பணி காலியாக உள்ளது. இதற்கு எழுத்து தேர்வோ ...