ஈரோட்டில் பரபரப்பு… 4000 ஜவுளி நிறுவனங்கள் மூடல்… ரூ.50 கோடி இழப்பு…!
ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலாளாக ஜவுளி உற்பத்தி இருக்கிறது. இதை நம்பி இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சமீபகாலமாக நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நூல் விலையால் ஜவுளி தொழிலை நம்பியுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாகவே உற்பத்தி செய்யப்படும் பஞ்சு விலை அதிகபட்சமாக 10% உயரவில்லை. ஆனால், நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதுவும் நாளுக்கு நாள் கிடுகிடுவென் விலை உயர்கிறது. நூல் விலைக்கு … Read more