குக் வித் கோமாளி புகழின் இரண்டாவது திருமணம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
குக் வித் கோமாளி புகழின் இரண்டாவது திருமணம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! புகழ் விஜய் டிவியில் ஆரம்ப கட்டம் முதல் இருந்தாலும் அவருக்கு பெயர் மற்றும் புகழ் வாங்கி கொடுத்தது இந்த குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் மக்களுக்கு இவரை பெரிதும் பிடிக்க ஆரம்பித்தது. தற்பொழுது வரை இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் சின்னத்திரையை விட்டு தற்பொழுது வெள்ளி திரையில் பட படங்களில் கமிட் ஆகி வளர்ந்து வரும் … Read more