மனைவியை தொந்தரவு செய்த வாலிபரை சரமாரியாக வெட்டிய கணவன் தடுக்க வந்த தந்தைக்கும் அரிவாள் வெட்டு! தஞ்சை அருகே பயங்கரம்!
தஞ்சையில் மனைவியை கிண்டல் செய்த வாலிபரின் தலையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற வாலிபரின் தந்தையின் கை துண்டாக்கப்பட்ட து. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த அஜித் வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார் என சொல்லப்படுகிறது. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது இவருடைய மனைவியை அதே பகுதியைச் சார்ந்த அஜித் என்பவர் தொடர்ந்து … Read more