thuraikannu

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

Parthipan K

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ...