தியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா?
தியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா? தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் பல திரையரங்கங்கள் சரியாக திறக்கப்படவில்லை.சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே திரையரங்கம் செயல்படும் அல்லது இதற்க்கு முன்பு வெளியான திரைப்படங்களை மறுவெளியீடு செய்தால் மக்கள் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள். இதனிடையே கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி … Read more