மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!!
மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!! மழை காலங்களில் நமக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகளை சரி செய்வதற்கு ஒரு சில பொருட்கள் வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றி. தெரிந்து கொள்ளலாம். வெயில் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவதை விட மழை காலத்தில் அனைவருக்கும் மிக எளிதாக பிடிக்கும். இந்த சளி, இருமல் தொற்று ஏற்பட்டால் நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் தொந்தரவு … Read more