திருப்பதி தேவஸ்தானத்தில் திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!
திருப்பதி தேவஸ்தானத்தில் திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!! தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம் அலை. இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதிப்பு எண்ணிக்கை மக்களியே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திலும் தினமும் கொரானா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேவஸ்தானம் சில புதிய விதிமுறைகளை தீடீரென நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி … Read more