ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! 

Important information about online booking! Announcement released by Tirupati Devasthanam!

ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த புரட்டாசி மூன்றாவது வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கணக்கான மக்கள் ஏழுமலையானை வழிபட காத்திருந்தனர். அந்த வகையில் 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் நான்கு மணி நேரமும் ,அதுவே இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் 36 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டி இருந்தது. அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், … Read more

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

It is forbidden to visit Ezhumalayana these days! Sudden announcement by the temple!

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்று தளர்வுர்களுடன் … Read more