மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை
மூன்றாம் பாலினத்தவர்கள் நிலையானது கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளது. இவர்கள் தற்போது எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதித்து வருகின்றனர். காவல் துறை தொடங்கி, சுய தொழில் வரை அத்தனை இடங்களிலும் இவர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஒரு சாரார் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்க சில இடங்களில் இன்னும் பிறர் கை ஏந்தும் நிலையிலேயே ஒரு சாரார் இருந்து வருகின்றனர். கடைகளில், கோவில்களில், தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில், கடற்கரையில் என மற்றவர்களிடம் பணம் … Read more