Tiruvannamalai City

திருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!!

Savitha

திருவண்ணாமலை நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் முகத்தை உடைப்பேன், வாயா, போயா என அதிமுக கவுன்சிலர்களை பார்த்து மிரட்டிய திமுக கவுன்சிலர். திருவண்ணாமலை நகர மன்ற கூட்டம் ...