‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ … Read more

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’ தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் ஒரு படம் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டெல்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதம் சென்னை திரும்பும் படக்குழுவினர் முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டிலுடன் … Read more

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் … Read more