காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதே சமயத்தில் இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கம் … Read more