எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..
அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார். பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது … Read more