அமலுக்கு வந்தது மத்திய அரசின் வாகன திருத்த சட்டம்! வசூல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!
விபத்து குறைப்பு நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலே ஆரம்பமானது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு ஏற்கனவே … Read more