கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!
தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களும் வருகின்ற திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை, மக்களிடம் – “இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்க்கு, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட இந்த … Read more