முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87 இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக … Read more