வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!
வேலைவாய்ப்பினை பதிவு செய்யாதவர்கள், 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2017, 2018, 2019 (1.1.2017 முதல் 31.12.2019 வரை) ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்தல் சிறப்பு சலுகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. நிபந்தனைகள் பின்வருமாறு: 1. சலுகை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்டு நாளிலிருந்து 3 … Read more