முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த ஆளுநர்!
தமிழக ஆளுநர் உரையில் லோக்ஆயுக்தா அமைப்புக்கு புதுவேகம் அளிப்பது தொடர்பாகவும், ஊழல் ஒழிப்புத்துறை வேகமாக செயல்படுவது தொடர்பாகவும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்லா மாநிலத்திலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதோடு பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த சென்ற 2014ம் வருடம் மத்திய அரசு சார்பாக சட்டம் இயற்றப்பட்டது. இருந்தாலும் 20 மாநிலங்களில் இந்த லோக் ஆயுக்தா அமைப்பை … Read more