அரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் இடமாற்றம் செய்வது குறித்தான வழக்குகளை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் உத்தரவானது, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளின் கல்விநிலை மற்றும் நிர்வாக நிலை பற்றியது அல்லாமல் பணியாளர்கள் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசவும், அதனை சரி செய்ய தமிழக … Read more