டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!
டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு… தற்பொழுது நடந்து வரும் இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க பை-பாஸ் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனியாக சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் பெருங்களத்தூர் முதல் புழல் வரை உள்ள புறவழிச் சாலையானது சென்னை – கொல்கத்தா, சென்னை – திருச்சி, சென்னை-பெங்களூரு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் … Read more