அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ?
அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ? அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் அனைத்தும் வெள்ளம் ஏற்பட்ட நீரால் அடித்துச் செல்லப்பட்டது. வாகனங்கள் செல்லும் வழியில் அங்காங்கே மரங்கள் உடைந்து சாலையில் கிடந்துள்ளன.வெள்ளநீர் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. … Read more