நவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!!
நவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!! வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. … Read more