தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!
தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!! மதுரை மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் துணை முன் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து புதுகோட்டை மாவட்டம் அன்னாபண்ணை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று மின்தடை நடைபெறுகிறது. மதுரை மாவட்டங்களில் கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை மின் தடை ஏற்படும் … Read more