ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்!
ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அனைத்து வங்கிகளும் இம்மாதம் 31ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க வேண்டும். அந்நாளில் வாடிக்கையாளர்கள் சேவைகளையும் தடையின்றி கொடுக்க வேண்டும். குறிப்பாக வங்கிகளில் கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு என்இஎஸ்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் வழக்கம் போல் இரவு 12 மணி … Read more