ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை!! பார்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு!
ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை நேர்முகத்துடனே சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.51புள்ளிகள் ஏற்றம். அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான 56.10 புள்ளிகள் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகள் எழுச்சி பெற்றிருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகின்றனர். இவை சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எழுச்சி பெற்றதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வர்த்தகத்தின் … Read more