ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் முதல் திருநங்கை என்ற அந்தஸ்தை பெரும் நபர்!
ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் முதல் திருநங்கை என்ற அந்தஸ்தை பெரும் நபர்! 43 வயதான ஹப்பார்ட் 2012 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்று வந்தார். இவரின் தந்தை ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர் ஆவார். இளம் வயதிலேயே பளு தூக்குதல் போட்டியில் கவனம் செலுத்தியவர் ஹப்பார்ட் ஆவார். அதன் பிறகு அவரது உடலில் பல மாற்றங்களை உணர்ந்த அவர் மூன்றாம் பாலினத்தவர் அதாவது திருநங்கையாக மாறி உள்ளார். எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும், சலசலப்புக்கும் மத்தியில் … Read more