4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்!
4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்! சென்னை மத்திய கைலாசில் இருந்து சிறுசேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சி களாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் சமீப காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் … Read more