தக்காளியை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்!! பொலிவிலுந்த முகம் பளபளக்க!!

தக்காளியை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்!! பொலிவிலுந்த முகம் பளபளக்க!!

தக்காளியை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்!! பொலி விலுந்த முகம் பளபளக்க!! அன்றாடம் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய தக்காளியில் உடலுக்கான ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி,முக அழகை அதிகரிப்பதற்கான அம்சங்களும் அதிகம் உள்ளது. தக்காளி மூலம் முக அழகை மெருகேற்றுவதற்கு சில குறிப்புகள் இந்த செய்தியில் பார்க்கலாம்..! தக்காளியை வாரத்தில் நான்கு நாட்களுக்கு பயன்படுத்தி வருகையில் முகம் பொலிவை பெறும்.   தேவையான பொருட்கள்: • தக்காளி • மஞ்சள் தூள் • நாட்டு சர்க்கரை • முல்தானி மெட்டி … Read more