உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!!
உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!! தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருவதால் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் அடைந்துள்ளார். தற்போது நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை … Read more