திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?

திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது இதை தொடர்ந்து மலை உச்சியில் மாலை 6மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இப்படி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, திருவண்ணாமலை கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கம். … Read more

திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனால் IPL ஏலம் திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற தகவல் கசிந்தது. இதனிடையே திட்டமிட்டபடி IPL ஏலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். … Read more

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட “தான்” என்ற அகந்தையை போக்க … Read more