ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த வனபகுதியில் கள்ளம்பாளையம் அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றது. அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினம் தோறும் மாயாற்றை பரிசலில் மூலம் தான் கடந்து பவானிசாகர் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். அங்கு போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. மேலும் நீலகிரி … Read more